Map Graph

மகேந்திரகிரி (ஒடிசா)

மகேந்திரகிரி (Mahendragiri) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கஜபதி மாவட்டத்தின் ராயகடா துணைப்பிரிவில் உள்ள ஒரு மலையாகும். இது கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே 1,501 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது..

Read article